ஆட்சியமைக்க ஆதரவு கோர மாட்டோம்... மறுதேர்தலுக்கும் நாங்கள் தயார்: ஆம் ஆத்மி
Subscribe to Oneindia Tamil

நடந்து முடிந்த டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் சற்றும் எதிர்பாராதவிதமாக காங்கிரஸ், பாஜ்கவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சிவெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆட்சியமைக்க யாருடைய ஆதரவையும் கோர மாட்டோம். மறுத் தேர்தலுக்குத் தயார் எனத் தெரிவித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
இது குறித்து அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான மனிஷ் சோடியா கூறிய்யிருப்பதாவது, ‘போதுமான பெரும்பான்மை இல்லாததால், நாங்கள் அரசு அமைக்க உரிமை கோர மாட்டோம். 'காங்., பா.ஜ., கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி பொறுப்பில் அமர மாட்டோம். தேவைப்பட்டால், மறு தேர்தலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications