தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. தேசிய பேரிடர் மீட்பு படை தயார்.. பிற மாநிலங்களில் இருந்தும் வர ஆயத்தம்
Recommended Video

டெல்லி: தமிழகத்தில் தேவைப்படும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை அறிவித்துள்ளது.
வரும் 7ம் தேதி தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ரெட் அலர்ட் பிறப்பித்து தேசிய பேரிடர் மையம் சுற்றறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை, ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், மீட்பு படை வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப அதிக வீரர்கள் தேவைப்பட்டால் பிற மாநிலங்களிலிருந்து அனுப்பத் தயாராக இருப்பதாகவும், பேரிடர் காலங்களில் தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எதிரொலியால் கேரளாவிற்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் 8 பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. குழு ஒன்றுக்கு 40 முதல் 60 வீரர்கள் இருப்பார்கள். தமிழகத்திற்கு எத்தனை குழு தேவைப்பட்டாலும் அனுப்ப தயார். இவ்வாறு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications