251 ரூபாய் ஸ்மார்ட் போன் புக்கிங் திடீர் நிறுத்தம்
டெல்லி: உலகின் மிகக்குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன் என்ற அறிமுகத்தோடு வெளியான ரிங்கிங் பெல் நிறுவன செல்போனின் முன்பதிவு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
ப்ரீடம் 251 என்ற பில்டப்போடு ரிங்கிங் பெல் என்ற நொய்டாவை சேர்ந்த நிறுவனம், ரூ.251க்கு ஸ்மார்ட் போன் தருவதாக அறிவித்தது.

இந்த போனிற்கான முன்பதிவு, பி்ப்ரவரி 17ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த குறைந்தவிலை ஸ்மார்ட்போனுக்கு அதிக வரவேற்பு இருந்தது. காலை 6 மணிக்கெல்லாம் மொத்தமாக புக் செய்ய வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டியதால், வெப்சைட்டே ஜாம் ஆனது.
இரண்டாவது நாளான நேற்றும், இணையதளம் முடங்கியதால், முன்பதிவு பாதிக்கப்பட்டது. இதனிடையே, சீன நிறுவனமான ஆட்காம் ஐகான் 4 ஸ்மார்ட்போனின் மறுபதிப்பாக இந்த ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் உள்ளதாகவும், இந்த விலை குறைப்பிற்கு பல்வேறு தரப்புகளில் எதிர்ப்புகள் கிளம்பியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, ப்ரீடம் 251 ஸ்மார்ட்போனின் முன்பதிவு மற்றும் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 கோடி பேர் ஏற்கனவே போனை புக் செய்துவிட்ட நிலையில், இதற்கு மேலும் சப்ளை செய்வது கஷ்டம் என்பதால் புக்கிங்கை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே புக் செய்தவர்களுக்கு ஜூன் 30ம் தேதிக்குள் கூரியர் மூலம், போன் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications