டெல்லி அஞ்சலகத்தில் 17 பணப் பைகள் கொள்ளை.. அதிகாலையிலேயே கைவரிசையைக் காட்டிய கொள்ளையர்கள்
டெல்லியில் அஞ்சலகம் ஒன்றில் இருந்து 17 பணப் பைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
டெல்லி: ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் 17 பணப் பைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் அஞ்சலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளனர்.

அப்போது பணப்பைகள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 17 பைகள் கொள்ளை போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்தப் பணப்பைகள் இன்று அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அவற்றில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்து அதிகாரிகளால் உறுதி படுத்த முடியவில்லை.
இந்த கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அஞ்சலகத்தில் நிககழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications