கமுக்கமாக 6 கம்பெனிகளை இழுத்து மூடிய சோனியா மருமகன் ராபர்ட் வதேரா!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தாம் நடத்தி வந்த 6 நிறுவனங்களை ஓசையின்றி இழுத்து மூடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஹரியானா,. ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகாரத்தை பயன்படுத்தி விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி டி.எல்.எப். போன்ற நிறுவனங்களிடம் அதிக விலைக்கு விற்றார் என்ற குற்றச்சாட்டு வதேரா மீது பூதாகரமாக எழுந்தது.

இந்த சர்ச்சையில் சிக்கிய 6 கம்பெனிகளைத்தான் தற்போது வதோரா இழுத்து மூடியுள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் பிரைவேட் லிமிடெட் என பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாகும். அனைத்துமே வேளாண் சார் நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டவையாகுமாம்.
இந்த நிறுவனங்களின் பெயரில்தான் வதேராவும் டி.எல்.எப். நிறுவனமும் ஒப்பந்தங்களையும் செய்திருந்தன. தற்போது இந்நிறுவனங்கள் அனைத்துமே ஓசையின்றி இழுத்து மூடப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications