மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் சோனியா மருமகன் சிறைக்கு அனுப்பப் படுவார்: உமாபாரதி
ஜான்சி: மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைத்தால் ராபர்ட் வதேரா சிறைக்கு அனுப்பப்படுவது நிச்சயம் எனத் தெரிவித்துள்ளார் பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான உமாபாரதி.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா. இவர் மீது நில மோசடி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றை காங்கிரஸ் அரசு மூடி மறைத்து வருவதாக கண்டனம் தெரிவித்து வருகிறது பாஜக.

இந்நிலையில் நேற்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதி உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஜான்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தால் அவர் சிறைக்கு அனுப்பப்படுவார் என்றார்.
மேலும், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி போலீசார் துணையுடன் தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது. அவர்கள் மீண்டும் வெற்றி பெற உதவி செய்யும் போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுக்கின்றனர்' என உமாபாரதி குற்றம் சாட்டிப் பேசினார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!









Click it and Unblock the Notifications