திருமணத்திற்கு விடுப்பு மறுப்பு ... துப்பாக்கியால் சுட்டு ரயில்வே போலீஸ் தற்கொலை!
திருமணத்திற்கு போதுமான விடுமுறை கொடுக்காததால் மனமுடைந்த ரயில்வே போலீஸ் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மும்பை : திருமணத்திற்கு போதுமான விடுமுறை கொடுக்காததால், மனமுடைந்த ரயில்வே போலீஸ் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் அரங்கேறியுள்ளது.
23 வயதான தல்வீர் சிங் மும்பை செண்ட்ரல் ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு அடுத்த வாரத்தில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் ரயில் நிலையத்தின் மேலாளரிடம் விடுமுறை கேட்டுள்ளார் தல்வீர் சிங். அதற்கு வெறும் 5 நாள் மட்டும் விடுப்பு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினார் தல்வீர் சிங். விடுப்பு வழங்கப்பட்டது குறித்து மிக கவலையுடன் அவர் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி ரயில்வே பணி கட்டுபாட்டு அறையில் தன் தோளில் இருந்த ஏகே 47 துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தல்வீர் சிங் தற்கொலை தொடர்பாக மும்பை மத்திய ரயில்வே போலீஸ், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications