ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க பாஜக ரூ. 2000 கோடி பேரம்... முதல்வர் அதிரடி குற்றச்சாட்டு!!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ரூ. 2000 கோடி அளவிற்கு பேரம் பேசி இருப்பதாக அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணைத்தலைவர் சச்சின் பைலட் இருவரும் போலீசில் புக்கார் அளித்துள்ளனர். இதையடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ரூ. 2000 கோடி பேரம் பேசி இருப்பதாக பதியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெய்ப்பூரில் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அசோக் கெலாட், ''கொரோனா இருக்கும் இந்த நேரத்திலும். இந்த மாநில அரசின் எதிர்காலம் குறித்தும் உங்களிடம் பேச உள்ளேன். கொரோனாவக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். இதற்கிடையே கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் பாஜக எங்களது ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசி வருகிறது.

இதுமாதிரியான ஆட்கள் வெட்கம் கெட்டவர்கள். அவர்களது அசிங்கத்திற்கு ஒரு எல்லையே இல்லையே. எல்லை மீறி செல்கின்றனர். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 7 பேரை இழுத்துக் கொண்டு இரண்டு எம்.பி. இடங்களை கைப்பற்றினார்கள். இதேபோன்று ராஜஸ்தானிலும் செய்ய வேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால், நாங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை'' என்றார்.
இவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு இரண்டு பாஜக தலைவர்களை சிறப்பு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த இரண்டு பாஜக தலைவர்களும் அசோக் சிங் மேட்வாலா, பாரத் மலானி என்பது தெரிய வந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications