வயது மூத்த விவசாயிகளுக்கு மாதம் ரூ. 5,000 ஓய்வூதியம்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
பாட்னா: நாட்டில் உள்ள வயது மூத்த விவசாயிகளுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பாட்னாவில் நடந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் பாஜகவின் பேரணி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ. 5 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
விவசாயிகளின் நலனில் உண்மையிலேயே அக்கறை எடுத்துக் கொண்ட முதல் கட்சி பாஜக தான் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.
60 வயதில் விவசாயிகளுக்கு கடினமான பணிகளைச் செய்யும் திறன் குறைந்து போகும். அதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப் படுகிறது' என்றார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications