பேங்க் வாசலில் துப்பாக்கி முனையில் ரூ.91 லட்சம் கொள்ளை- உபியில் துணிகரம்!
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வங்கி வாசலில் துப்பாக்கி முனையில் ரூபாய் 91 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்தின் தாம்பூர் பகுதியில் இருக்கும் கலாகர் சாலையில் அரசுக்கு சொந்தமான தேசியமயமாக்கப்பட்ட அந்த வங்கியில் இருந்து பணத்தை கருவூலத்துக்கு ஏற்றிச் செல்லும் பாதுகாப்பு வேனின் டிரைவரும், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும் நேற்று மாலை வழக்கம்போல் பணப்பெட்டியுடன் வெளியே வந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களை நெருங்கிய இரு வாலிபர்கள், வேன் டிரைவர் சுமித், பாதுகாவலர் தயாராம் ஆகியோரை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர்கள் இருவரும் சுருண்டு கீழே விழுந்தனர். அருகாமையில் கிடந்த பணப்பெட்டியை கைப்பற்றிய கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
அந்தப் பெட்டியில் ரூபாய் 91 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பணப்பெட்டியுடன் தப்பிச்சென்ற இரு வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications