தமிழகம், கேரளாவில் ஜிகாதிகள் நடவடிக்கை அதிகரிப்பு: சொல்வது மோகன் பகவத்
நாக்பூர்: தமிழகம் மற்றும் கேரளாவில் ஜிகாதிகள் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜயதசமியையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினார். இந்தப் பேச்சு அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அந்த உரையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை மோகன் பகவத் வெகுவாக பாராட்டினார். மோடி அரசு சரியான பாதையில் செல்வதாகவும் மோகன் பகவத் பேசினார்.
அத்துடன் தமிழகம் மற்றும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொல்லப்பட்ட வழக்குகளில் விசாரணை மெதுவாகவே நடைபெற்று வருகிறது என்றும் இரு மாநிலங்களிலும் இஸ்லாமிய ஜிகாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என்றும் மோகன் பகவத் குற்றம்சாட்டியுள்ளார். மோகன் பகவத்தின் இப்பேச்சும் கடும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications