ராகுலின் இங்கிலாந்து குடியுரிமை விவகாரம்... உள்துறை அமைச்சகத்துக்கு சு.சுவாமி கடிதம்
ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பேக்உப்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இங்கிலாந்து குடிமகன் என்று ராகுல் காந்தி தன்னை குறிப்பிட்டுள்ளார் என்றும் அவர் ஒரே நேரத்தில் இந்திய குடியுரிமையும் பெற்றுக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால் அப்பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்க ராகுலுக்கு நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் ராகுலின் இரட்டை குடியுரிமை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
Subramanian Swamy urges Home Ministry to probe into Rahul Gandhi’s secret British citizenship https://t.co/p0rSledDDj via @PGurus1
— Subramanian Swamy (@Swamy39) September 21, 2017
அதில் அவர் குறிப்பிடுகையில், ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை குறித்து விசாரிக்க வேண்டும். 2003-இல் பதிவான பேக்உப்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இங்கிலாந்து குடிமகன் என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனம் 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2009-இல் மூடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications