சச்சினுக்கு பாரதரத்னா விருது பொருத்தமானதுதான்- லதா மங்கேஷ்கர்
மும்பை: சச்சின் டெண்டுல்கருக்கு பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டுள்ளது பொருத்தமானதுதான் என்று லதா மங்கேஷ்கர் கூறியுள்ளார்.
ஏற்கனவே லதாவும் பாரத ரத்னா விருதைப் பெற்றவர் என்பது நினைவிருக்கலாம். சச்சினுக்கு பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டிருப்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், சச்சின் செய்துள்ள செயல்கள் அனைத்துமே அரிதானவை, அபாரமானவை, யாராலும் நிகழ்த்த முடியாத சாதனைகள். எனவே அவருக்கு பாரதரத்னா பொருத்தமான விருதுதான். அனைத்து இந்திய மக்களையும அவர் பெருமைப்படுத்தியுள்ளார்.

இன்னும் ஒரு வருடத்திற்கு சச்சின் விளையாடியிருக்கலாம். மும்பை டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸை விளையாடிய விதம் அதைத்தான் நிரூபிப்பதாக உள்ளது. இன்னும் ஒன்று அல்லது 2 ஆண்டுகளுக்கு விளையாடக் கூடிய முழுத் தகுதியும் சச்சினுக்கு உள்ளது.
ஓய்வுக்குப் பின்னர் சச்சின் ஒரு கிரிக்கெட் அகாடமியை தொடங்க வேண்டும். தனது அறிவையும், அனுபவத்தையும் இளைஞர்களுக்குத் தர வேண்டும். அப்படித்தான் அவர் நம்முடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியும், வேண்டும் என்றார் லதா.
-
திறமை இருக்கு சரி.. அந்த பண்பை பாருங்க! சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications