இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு விருந்தளித்து கவுரவப்படுத்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்
மும்பை : இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்து கவுரவப்படுத்தியுள்ளார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.
தனது இசையால் உலகையே கட்டிப்போட்டவர் ஏ.ஆர்.ரகுமான். கிரிக்கெட் துறையில் எந்தவித சர்ச்சைகளுக்குள்ளும் சிக்காமல், சப்தமின்றி பல சாதனைகளைப் புரிந்தவர் சச்சின் டெண்டுல்கர்.

இந்த இருவரின் தாயார்களும், தங்களது மகன்களின் வெற்றிக்காக பாடுபட்டதை பாராட்டும் வகையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது ஏ.ஆர்.ரகுமானும், சச்சின் டெண்டுல்கரும் சந்தித்து மனம் விட்டு பேசினர்.
பின்னர் தான் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளுமாறு சச்சின் விடுத்த அழைப்பை ஏற்று, தனது தாயுடன் ஏ.ஆர்.ரகுமான் அவரது இல்லத்திற்கு சென்றார்.
அங்கு அவர்களுக்கு அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன. பின்னர் சச்சின் வெற்றி பெற்ற கோப்பைகளை பார்வையிட்டு அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்த சச்சின் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தனது பேஸ்புக்கில் சச்சினின் அன்பும், அவர் அளித்த விருந்தும், தனது உள்ளத்தை தொட்டுவிட்டதாக கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications