பஞ்சாபில் மத வழிபாட்டில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய சாது சுட்டுக் கொலை
லூதியானா: பஞ்சாபில் மர்ம நபர்கள் சாமியார் ஒருவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர்கள் சாதுக்களான புபிந்தர் சிங்(55) மற்றும் ரஞ்சித் சிங் தந்த்ரிவாலா. அவர்கள் மற்றும் அவர்களின் பக்தர்கள் சேர்ந்து இஸ்வால் கிராமத்தில் நடந்த மத நிகழ்ச்சிக்கு செவ்வாய்க்கிழமை நான்கு கார்களில் சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்து அவர்கள் நேற்று இரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சித்வான் கால்வாய் அருகே நீல நிற உடை அணிந்திருந்த சில மர்ம நபர்கள் சாதுக்களின் கார்களை நிறுத்தினர்.
அவர்கள் சாதுக்களை காரில் இருந்து வெளியே இழுத்து பேஸ்பால் பேட், வாள் ஆகியவற்றால் தாக்கினர். மேலும் அவர்கள் புபிந்தர் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சாது ரஞ்சித் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications