தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்ட சமாஜ்வாடி வேட்பாளர்.. உபியில் பரபரப்பு
உத்தரப்பிரதேசத்தில் வந்து ஆளும்
லக்னோ: சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஒருவர் பிரச்சார மேடையில் தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு வரும் 11-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதிவரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஒருவர் பிரச்சார மேடையில் தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள புலந்த்ஷல் பகுதியை சேர்ந்த சமாஜ்வாடி வேட்பாளர் சுஜட் அலம். அந்த தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஹஜி அலீமுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது திடீரென பிரச்சார மேடையில் சுஜட் தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென "தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்" என்று கூறிக் கொண்டே அடித்துக் கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications