டொக், டொக்: மமதா பானர்ஜிக்கு டென்னிஸ் கற்றுக் கொடுத்த சானியா மிர்சா
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த மாதிரி போட்டியின்போது டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு டென்னிஸ் விளையாட கற்றுக் கொடுத்தார்.
விளையாட்டு துறையைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கத் தவறாதவர் மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி. இந்நிலையில் புதன்கிழமை கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்ளரங்கில் பிரபலங்கள் கலந்து கொண்ட மாதிரி டென்னிஸ் போட்டி நடந்தது.
It was an honour to hit some tennis balls with ma'am Mamata Banerjee @MamataOfficial thank you for coming today 😊 pic.twitter.com/QIPCCKOFmF
— Sania Mirza (@MirzaSania) November 25, 2015 அந்த நிகழ்ச்சியில் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சானியா மிர்சா, மார்டினா நவரத்திலோவா, வீரர்கள் லியான்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர். ஒரு பக்கத்தில் பூபதியும், சானியாவும் மறுபக்கத்தில் பயஸும், நவரத்திலோவாவும் சேர்ந்து விளையாடினர்.
நிகழ்ச்சியின்போது சானியா மமதாவுக்கு டென்னிஸ் ஆட கற்றுக் கொடுத்தார்.
இது குறித்து சானியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மமதா பானர்ஜி மேடமுடன் சேர்ந்து சில டென்னிஸ் பந்துகளை அடித்ததில் கௌரவம். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு நன்றி மமதா மேடம் என்று தெரிவித்துள்ளார்.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications