For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடனடி அமல்:

Google Oneindia Tamil News

உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ள இந்தத் தடையால் தற்போது நாடெங்கும் அந்தப் பள்ளிகளில் ஜெர்மன் மொழியைப் பயின்றுவரும் எழுபதாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சமஸ்கிருதத்தைப் பயிலுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவு சமஸ்கிருதத்தைத் திணிக்க பாஜக அரசு மேற்கொண்டிருக்கும் தந்திரம் என்றே கருதப்படுகிறது.

Sanskrit to be made compulsory language in KV schools

தற்போது தமிழ்நாட்டில் 43 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கின்றன எனத் தெரிகிறது. அவற்றில் பயிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஜெர்மன் மொழியை மூன்றாவது மொழியாக எடுத்துப் பயின்று வருகிறார்கள்.

English summary
The central government has decided to make Sanskrit as a compulsory language in its schools. Many political parties have opposed this move of central government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X