சாரதா சிட்பண்ட் மோசடி: மேற்கு வங்க முன்னாள் டிஜிபி ரஜத் மஜூம்தார் கைது!
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் மேற்கு வங்க மாநில முன்னாள் டிஜிபி ரஜத் மஜூம்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கம், ஓடிஷா மாநிலங்களில் செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இதனால் 2013 ஏப்ரலில் இந்த நிறுவனம் மூடப்பட்டது.
இதுகுறித்த வழக்கு கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தால் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கும் கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் இம்மோசடி வழக்கில் மேற்கு வங்க மாநில முன்னாள் டிஜிபி ரஜத் மஜூம்தார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications