அடுத்தடுத்து புகார்கள்.. சரண்டர் நிலைக்கு தள்ளப்படும் சசிகலா புஷ்பா!
டெல்லி: தம் மீதான அடுத்தடுத்த புகார்களைத் தொடர்ந்து வேறுவழியின்றி அதிமுக தலைமையிடம் சரணாகதி அடைவது என அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் கூறி களேபரத்தை உருவாக்கினார் சசிகலா புஷ்பா எம்.பி. இதனால் அவர் அதிமுகவில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

அப்போது நான் எம்பி பதவியை ராஜினாமா செய்யவே மாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. இதன் பின்னர் சசிகலா புஷ்பா மீது ஏராளமான புகார்கள் அடுத்தடுத்து எழுந்தன.
இதில் அவரது வீட்டில் வேலைபார்த்த பெண்கள் ஏடாகூட புகார்களைக் கூற ரொம்பவே அதிர்ந்து போனராம் சசிகலா புஷ்பா. அத்துடன் இதுநாள் அவருடன் இருந்த எவருமே இப்போது இல்லையாம்... அவருக்கு ஆதரவுக் கரம் தரவும் யாரும் முன்வரவில்லையாம்....
ஜெயலலிதாவை எதிர்த்த போது பாராட்டிய மாற்று கட்சியினர் கூட இப்போது கண்டுகொள்ளாமல் ஒதுங்கிப் போன தனித்துவிடப்பட்டவராகிவிட்டாராம் சசிகலா புஷ்பா. இதனால் வேறுவழியின்றி ராஜினாமா செய்துவிட்டு எங்காவது போய்விடலாம் எதற்கு வம்பு என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் அவர்.
ஆனால் போயஸ் கார்டனுக்கான அத்தனை கதவுகளும் கைவிரித்து கொண்டே இருக்கின்றனவாம்.. தம் மீது மிகக் கடுமையான கோபத்தில் இருக்கும் அதிமுக மேலிடத்துடன் எப்படி சமரசமாவது? யாரை வைத்து மூவ் செய்வது? என்ற வழியை தேடுவதில்தான் படுமும்முரமாக இருக்கிறாராம் சசிகலா புஷ்பா.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications