பெங்களூர் சிறையில் விதிமீறல்.. சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு!
சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற கோரி சுப்ரீம்கோர்ட்டில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற கோரி சுப்ரீம்கோர்ட்டில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர், செந்தில் ஆறுமுகம் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இடைப்பட்ட காலத்தில், சசிகலாவுக்கு பரோல் தரவே கூடாது எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளார். மேலும், லஞ்சம் வாங்கிய பெங்களூரு சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சமாக வழங்கிய சசிகலா சிறைக்குள் தனி வசதிகளை அனுபவித்து வருகிறார் என சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும் சசிகலா ஜாலியாக ஷாப்பிங் சென்று வரும் அதிர்ச்சி வீடியோ கன்னட டிவி சேனல்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கருத்தில் வைத்து சிறையை மாற்ற மனு தாக்கல் செய்துள்ளது சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications