முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
டெல்லி: நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக நாட்டின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்குக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமது வயது விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வி.கே.சிங் விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து வி.கே.சிங் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் வி.கே.சிங்குக்கு நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இன்று இது தொடர்பான விசாரணையின் போது, நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வரும் விமர்சனங்களை நாங்கள் ஏற்று கொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளது.
அத்துடன் வி.கே.சிங்குக்கு எதிராக அரசு வழக்கறிஞர் குற்றவழக்கை தாக்கல் செய்ய அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications