நுழைவுத் தேர்வு: மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கைகளை கண்காணிக்க குழு - சுப்ரீம் கோர்ட்
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கைகளை கண்காணிக்க குழு ஒன்றை உச்சநீதிமன்றம் இன்று நியமித்துள்ளது.
அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு நடப்பாண்டிலேயே நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் முதல் கட்ட நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் நுழைவுத் தேர்வு தொடர்பான மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கைகளை கண்காணிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
நீதிபதி அனில் ஆர் தவே தலைமையிலான ஏகே சிகிரி, ஆர்கே அகர்வால், ஏகே கோயல் மற்றும் பானுமதி ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த நியமனத்தை அறிவித்துள்ளது. இதில் முன்னாள் சிஏஜி வினோத்ராய் மற்றும் ஷிவ்ஷரின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு அடுத்த ஒராண்டுக்கு மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கையை கண்காணிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இதனிடையே மாநிலங்களே நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதி கோரி உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications