லோக்சபா எதிர்க்கட்சி தலைவரை நாங்களே நியமிக்கட்டுமா? மத்திய அரசு மீது சுப்ரீம்கோர்ட் காட்டம்
லோக்பால் விவகாரத்தில் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
டெல்லி: லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
2013-ம் ஆண்டு லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்தது.

அதே நேரத்தில் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்த கட்சியும் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெற முடியாமல் போனது. இதனால் மத்தியில் லோக் ஆயுக்தா தலைவரை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்காக லோக்பால் சட்டத்தில் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்ற ஒரு காரணத்தையே மத்திய அரசு கூறி வருகிறது; மத்திய அரசு விரும்பினால் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கலாமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் லோக்சபால் சட்டத்தை நிறைவேற்றாவிட்டால் அதை நாங்களே நிறைவேற்றுவோம் எனவும் டிசம்பர் 8-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications