சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதியின் ஓய்வுக்கு தடை கோரி ஜெ. மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி இம்மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். ஆனால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி அவரே வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் தொடர்ந்து மனுக்கள் போடப்படுவதால் தொடர்ந்து 17 ஆண்டுகளாக வழக்கு தள்ளிப்போவதாக வாதிட்டார். நீதிபதி பதவி காலத்தை நீட்டிக்க கூடாது என்றும் அரசு வழக்கறிஞர் பவானிசிங் தொடரக்கூடாது என்றும் தெரிவித்தார்.
இதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு முடியும் நிலையில் நீதிபதியையும், வழக்கறிஞரையும் மாற்றினால் மீண்டும் விசாரணை தாமதப்படும் என்று கூறினார்.
மேலும் நீதிபதியின் பதவிகாலத்தை நீட்டிக்க கர்நாடக அரசின் சட்டத்தில் இடம் உள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications