அமில விற்பனை: மாநில அரசுகளுக்கு மார்ச் வரை சுப்ரீம் கோர்ட் கெடு!

Subscribe to Oneindia Tamil

SC sets four-month deadline for states, UTs to regulate sale of acid
டெல்லி: அமில விற்பனையை ஒழுங்குபடுத்த மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் மேலும் நான்கு மாத காலம் அவகாசம் அளித்துள்ளது.

அமில விற்பனையை ஒழுங்குப்படுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 2014 மார்ச் 31ஆம் தேதிக்குள் அமில விற்பனையை ஒழுங்குப்படுத்த அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் விதிமுறைகளை வகுக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி உள்பட இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+