கழிப்பறை செல்ல கையில் வாளியுடன் ஆசிரியர்கள் துணையுடன் தினமும் 4கிமீ நடக்கும் பள்ளி மாணவிகள்!
தண்ணீர் பஞ்சத்தால் கழிப்பறை செல்ல மத்தியபிரதேசத்தில் பள்ளி மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
Recommended Video

போபால் : தண்ணீர் பஞ்சம் காரணமாக மத்தியபிரதேசத்தில் அரசு பள்ளி மாணவிகள் தினமும் கழிப்பறைக்காக நான்கு கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவல நிலை காணப்படுகிறது.
மத்தியபிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள அரசு விடுதி ஒன்றில் தங்கியுள்ள மாணவிகள் ஆண்டுதோறும் கோடை காலத்தில் கழிப்பறை செல்வதற்கே பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தண்ணீர் பஞ்சம் காரணமாக தினமும் சுமார் 4 கிமீ தொலைவு நடந்து சென்று கழிப்பறையை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் விடுதி ஊழியர்கள் துணையுடன் அவர்கள் கையில் வாளியுடன் நடந்து செல்லும் காட்சி பரிதாபமாக இருக்கின்றது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அந்த விடுதியின் காப்பாளர் கூறுகையில்,' கோடை காலத்தில், தண்ணீர் பஞ்சம் இருப்பது வழக்கம் தான். எப்போதும் டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து விநியோகிப்பர். ஆனால், இந்த ஆண்டு அதுவும் இல்லை. இது குறித்து கலெக்டரிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் இரண்டு போர்வெல்கள் உள்ளன. ஆனபோதும், அவை கோடை காலத்தில் வறண்டு விடுவதால் அம்மாணவிகள் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications