சர்வதேச எண்ணில் இருந்த வந்த 'அந்த' அழைப்பு: டெல்லி ஏர்போர்ட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி: மர்ம நபர் பற்றி வெளிநாட்டில் இருந்து வந்த போன் அழைப்பால் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை இரவு 7 மணிக்கு போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. எடுத்துப் பேசியபோது, டெல்லியில் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை செய்துவிட்டு ஒருவர் ஜெர்மனிக்கு செல்கிறார் உஷார் என்று கூறிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து விமான நிலைய அதிகாரி டி.கே. குப்தா கூறுகையில்,
இது புரளியை கிளப்பும் அழைப்பு இல்லை. சர்வதேச எண்ணில் இருந்து இந்த அழைப்பு வந்துள்ளது. இன்டர்நெட் மூலம் கால் செய்யப்பட்டுள்ளது என்று சந்தேகிக்கிறோம் என்றார்.
பதன்கோட் தாக்குதலை அடுத்து ஏற்கனவே டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லிக்குள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் ஊருவியிருப்பதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் வரும் 26ம் தேதி வரை டெல்லியில் பாதுகாப்பு உச்சக்கட்டத்தில் இருக்கும்.
டெல்லியில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications