பாதுகாப்பு, திறன் மேம்பாடு – இவைதான் டெல்லியில் நாளை நடைபெறும் ஆளுநர் மாநாட்டின் டாப்பிக்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் நாளை குடியரசுத்தலைவர் தலைமையிலான மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் இரண்டு நாள் மாநாடு தொடங்குகிறது.
குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவிவேயற்ற பிறகு அவரது தலைமையில் நடைபெறும் மூன்றாவது மாநாடு ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு விவகாரங்கள், அரசுத் திட்டங்களுக்கான நிதித் தேவைகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல், வடகிழக்கு மாநிலங்களின் பிரச்னைக்குத் தீர்வு காணுதல் தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் விவாதிக்க உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி, பிரதமர் நரேந்திமோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications