அரவிந்த் கேஜ்ரிவால் மீதான தேச துரோக வழக்கு வாபஸ்!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது விபோர் ஆனந்த் என்ற சட்டக் கல்லூரி மாணவர் டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தேசத்துரோக வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
கடந்த 2012 ஆம் ஆண்டு காசியாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் இருப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் பேசியுள்ளார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், டெல்லியின் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள கேஜ்ரிவால் சிறந்த முறையில் செயல்படுகிறார். அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தீவிரமாக பாடுபட்டு வருகிறார். எனவே, கேஜ்ரிவாலுக்கு எதிராக தொடர்ந்த தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் விபோர் ஆனந்த் வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜராகி கூறினார்.
அதை ஏற்று கொண்ட நீதிபதி புருஷோத்தம் பதக், வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications