தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கிலானிக்கு ஜாமீன் கொடுத்தது டெல்லி கோர்ட்!
டெல்லி: நாட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல்குரு தூக்கிலிடப்பட்டார். அப்சல் குருவின் நினைவு நாள் நிகழ்வு கடந்த பிப்ரவரி 10-ந் தேதி டெல்லி பிரஸ் கிளப்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அப்சல் குருவுக்கு ஆதரவாகவும் நாட்டுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக கிலானி தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைதாகி பிறகு குற்றவாளி அல்ல என்று விடுவிக்கப்பட்டவர் பேராசிரியர் கிலானி. இந்நிலையில் கிலானிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
அண்மையில் டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கன்னையாகுமார், உமர் காலித், பட்டாச்சார்யா ஆகியோரும் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications