இஸ்ரோவுக்குள் நுழைந்து திடீரென தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் போராட்டம்!
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று பிற்பகல் 2.38 மணிக்கு மங்கள்யான் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
அப்போது உள்ளூர் ஆந்திரா செய்தியாளர்களுடன் இணைந்திருந்த தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் திடீரென பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர். ஒருங்கிணைந்த ஆந்திரா கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் போராட்டம் நடத்துவது செய்தியாளர்களா? போராட்டக்குழுவினரா என்ற குழப்பம் ஏற்பட்டது.
மங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட மகிழ்ச்சியில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இது அதிர்ச்சி அளித்தது. இருப்பினும் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. தேசிய ஊடகங்கள் முன்னிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தவே இப்போராட்டம் நடத்தப்பட்டதாக தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications