டோணி வைத்த கோரிக்கைகளை கண்ணை மூடிக் கொண்டு டிஸ்மிஸ் செய்த பாட்டீல் அன் கோ!!
மும்பை: முரளி விஜய்யை சேர்க்க வேண்டும். வருண் ஆரோனை சேர்க்க வேண்டும் அது முடியாவிட்டால் மோஹித் சர்மாவை சேர்க்க வேண்டும். இதெல்லாம் கேப்டன் டோணி தேர்வுக் குழுவிடம் வைத்த கோரிக்கைகள். ஆனால் அனைத்துக் கோரிக்கைகளையும் தேர்வுக் குழு நிராகரித்து விட்டதாம்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு சந்தீப் பாட்டீல் தலைமையில் கூடி நேற்று அறிவித்தது. இதில் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேப்டன் என்ற முறையில் டோணி வைத்த கோரிக்கை அனைத்தையும் தேர்வுக் குழு நிராகரித்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள டோணியுடன், வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்வுக் குழுவினர் ஆலோசனை நடத்தி அணியைத் தேர்வு செய்தனர். அப்போது 3 கோரிக்கைகளை வைத்துள்ளார் டோணி.
1. கூடுதல் தொடக்க வீரராக முரளி விஜய்யை சேர்க்க வேண்டும்.
2. 5 வது வேகப்பந்து வீரராக மோகித்சர்மா அல்லது வருண் ஆரோனை தேர்வு செய்ய வேண்டும்.
ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் தேர்வுக் குழு ஏற்கவில்லையாம். விஜய் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடி வருவதை சுட்டிக் காட்டி அவரைச் சேர்க்க்க கோரினாராம் டோணி. ஆனால் அதை தேர்வுக் குழு ஏற்கவில்லையாம்.
நிராகரிப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications