இந்திய பங்குச் சந்தைகள் 3-வது நாளாக தொடர் சரிவு
மும்பை பங்கு சந்தை மற்றும் நிஃப்டி 3-வது நாளாக சரிவை எதிர்கொண்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் இன்று 3-வது நாளாக சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவை எதிர்கொண்டிருந்தன.

இன்று 3-வது நாளாக காலையில் 400 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தை தொடங்கியது. வங்கிகளின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ளன.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் சரிவுடனே வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications