அஸ்ஸாமில் பயங்கரம்... ராணுவ உடையில் வந்து தீவிரவாதிகள் தாக்கியதில் 7 பேர் பலி
கோல்பாரா, அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் நடத்திய அதிரடித் துப்பாக்கித் தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். 9 பேர் படுகாயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில் சிலர் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ராணுவ உடையில் தீவிரவாதிகள் கூட்டமாக வந்தனர். வந்தவர்கள், அங்கு பண்டிகையைக் கொண்டாடிக் கொ்ண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் ஏழு பேர் உயிரிழந்தனர், 9 பேர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். பின்னர் தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர். இந்தப் பகுதி, மேகாலயா மாநிலத்திற்கு மிக அருகில் உள்ளது.
இந்தப் பகுதியில் ஏற்கனவே ரபாஸ் மற்றும் ராபோஸ் என்ற இரு பழங்குடியினப் பிரிவினருக்கிடையே முன்விரோதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மேகாலயாவைச் சேர்ந்த தீவிரவாதக் குழுவினர் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட அனைவருமே ராபோஸ் பழங்குடியினர் என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் இரு தரப்புக்கும் இடையே பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications