பெங்களூரில் பெரும் பரபரப்பு: மேலும் ஒரு பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம்
பெங்களூர்: மேற்கு பெங்களூரில் பள்ளி ஒன்றில் ஆயா வேலை செய்யும் பெண்ணின் 7 வயது மகளை 27 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த 6 வயது மாணவி 2 பேரால் பள்ளியில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பள்ளியின் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து பெங்களூரில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த அதிர்ச்சியில் இருந்தே பெங்களூர் மக்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆயா வேலை செய்யும் பெண் வீடுகளிலும் வேலை செய்து வருகிறார். அவர் லட்சுமி என்பவரின் வீட்டிலும் வேலை செய்து வருகிறார்.
பள்ளி வேலைக்கு செல்லும்போது அவர் தனது 7 வயது மகளை லட்சுமியின் வீட்டில் விட்டுவிட்டு செல்வார். கடந்த 27ம் தேதியும் அவர் தனது மகளை லட்சுமியின் வீட்டில் விட்டுள்ளார். வீட்டில் லட்சுமி இல்லாத நேரத்தில் அவரின் மகன் சீனிவாசன்(27) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி சிறுமியின் தாயார் தற்போது போலீசில் புகார் கொடுத்தார்.
அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications