நடிகைகள், மாடல்களை வைத்து விபச்சாரம் செய்தவர் கைது: கான்டாக்ட் லிஸ்ட்டில் அரசியல்வாதிகள்
பனாஜி: கோவாவில் பெரும்புள்ளிகளுக்கு பெண்களை சப்ளை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து நடிகைகள், மாடல்களின் விபரங்கள் கிடைத்துள்ளன.
மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் நடிகைகள், மாடல்களை வைத்து பெரிய அளவில் விபச்சாரம் செய்து வந்த ஆனந்த் குமார் என்பவரை கோவா தலைநகர் பனாஜியில் உள்ள அவரின் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து எஸ்.பி. கஷ்யப் கூறுகையில்,
பெரும் புள்ளிகளுக்கு மாடல்கள், நடிகைகளை சப்ளை செய்து வந்த நபரை கைது செய்துள்ளோம். அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆதாரங்கள் பல கிடைத்துள்ளன என்றார்.
மேலும் ஆனந்த் போன்று பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பனாஜியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 3 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனந்த் வீட்டில் இருந்து கிடைத்த தொடர்பு எண்களில் பெரிய நடிகைகள், அரசியல்வாதிகளின் பெயர்களும் அடக்கம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications