'அடடே'- மோடி வெளிநாட்டு பயணத்தால் நாட்டின் மதிப்பு உயரும்.. சசி தரூர் மீண்டும் 'ஆஹோ ஓஹோ' புகழாரம்!
டெல்லி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் நாட்டின் மதிப்பு உயரும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் மீண்டும் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதையும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து வருகிறது. இந்த நிலையில் அவரது வெளிநாட்டு பயணத்தை சசிதரூர் வரவேற்றுள்ளார்.

இது குறித்து சசிதரூர் கூறியதாவது:
பிரதமர் மோடி கடந்த ஒரு ஆண்டில் 24 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதை அவரது தனிப்பட்ட பயணம் என்று கருதாமல் நாட்டின் நலனுக்கான பயணமாக பார்க்க வேண்டும்.
மோடியின் இந்த வெளிநாட்டு பயணத்தின் மூலம் நல்லது நடக்கும். நாட்டின் மீது உள்ள மதிப்பை மேலும் உயர்த்தும் என்றே நான் கருதுகிறேன்.
இவ்வாறு சசி தரூர் கூறினார்.
பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தையும் யோகா தினத்தையயும் சசிதரூர் ஆதரித்து கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications