மும்பை வருகிறார் ஷீனாவின் தம்பி.. இவராவது உண்மைகளைச் சொல்வாரா?
மும்பை: ஷீனா போராவின் தம்பியான மிக்கயில் போரா மும்பைக்கு வருகிறார். அவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளிக்கவுள்ளார். அவர் ஷீனா - இந்திராணி விவகாரம் குறித்து பல புதிய பரபரப்புத் தகவல்களை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மிக்கயில், போலீஸாரிடம் வாக்குமூலம் அளிக்கவுள்ளார். குவஹாத்தியில் இந்திராணியின் பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார் மிக்கயில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, ஷீனா கொலை விவகாரத்தில் நடந்ததே வேறு. கொலைக்கான காரணமும் வேறு. அந்தக் காரணத்தை எனது தாயாரே போலீஸாரிடம் சொல்லி விட வேண்டும். இல்லாவிட்டால் நான் சொல்வேன் என்று மிக்கயில் கூறியுள்ளார் என்பதால், இன்று அவர் போலீஸாரிடம் அளிக்கப் போகும் வாக்குமூலத்தில் உண்மைகள் பல வெளிப்படலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக குவஹாத்தியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஷீனாவை மட்டுமல்ல, என்னையும் கூட கொல்ல அவர்கள் துணிவார்கள். எனது சகோதரி கொல்லப்பட்டதற்கான காரணத்தை நான் போலீஸாரிடம் சொல்வேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
ஏற்கனவே மும்பை போலீஸ் குழு ஒன்று குவஹாத்தி வந்து மிக்கயிலை சந்தித்துப் பேசியுள்ளது. முதல் கட்ட விசாரணையும் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications