ஷீனா வழக்கு: பீட்டர் முகர்ஜியிடன் இன்று 2வது நாளாக விசாரித்த போலீஸ்
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் மும்பை போலீசார் பீட்டர் முகர்ஜியிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தியுள்ளனர்.
ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாய் இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திராணியின் தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜியிடம் போலீசார் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.

புதன்கிழமை அவரிடம் 12 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் பீட்டரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். காவல் நிலையத்திற்கு வந்த பீ்ட்டர் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்தார். முன்னதாக போலீசார் பீட்டரின் வீட்டில் சோதனை நடத்தி லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையே ஷீனாவின் உடலை எரித்த இடத்தில் கிடைத்த மண்டை ஓடு ஷீனாவுடையதுதானா என்பதை அறிய மரபணு சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் ஷீனா எழுதி வைத்திருந்த டைரி தற்போது கிடைத்துள்ளது.
டைரியில் ஷீனா தனது தந்தை சித்தார்த் தாஸ் பற்றியும், இந்திராணியை திட்டியும் எழுதியுள்ளார். மும்பை போலீசார் சித்தார்த் தாஸிடம் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications