அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தேதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் - நெருக்கடி கொடுக்கும் சிவசேனா
மும்பை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தேதியை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா நெருக்கடி கொடுத்து வருகிறது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவது என்பது ஒரு தேசிய பணி. அயோத்தியில் உரிய கோவில் அமைப்பில் இருந்து நமது கடவுள் ராமர் வெளியேறப்பட்டுவிட்டார்.
முறையாக கட்டிட அமைப்புள்ள கோவிலில் ராமர் வசித்தாக வேண்டும். ராமரின் ஆசீர்வதத்தால் ஆட்சிக்கு வந்தவர்கள் இனியும் வெட்கப்பட வேண்டும். உங்களுடைய வனவாசம் முடிவுக்கு வந்துவிட்டது.
இப்போது கோவில் கட்டுவதற்கான கற்கள் குவிக்கப்பட்டு வருகிறோம். கற்களை செதுக்கிக் கொண்டே இருக்க முடியாது. மத்திய அரசு உடனே ராமர் கோவில் கட்டுவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications