பாஜகவுக்கு சரத் பவார் ஆதரவளிப்பது சந்தர்ப்பவாதம்: சிவசேனா கடும் தாக்கு
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதாவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பது என்பது பச்சை சந்தர்ப்பவாதம் என்று சிவசேனா கட்சி மிகக் கடுமையாக தாக்கியுள்ளது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 123 இடங்களைப் பெற்று தனிக்கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 22 எம்.எ.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

இந்த நிலையில் 41 தொகுதிகளைக் கைப்பற்றிய தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தர தயார் என்று அறிவித்துள்ளது. ஆனால் இதை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை.
பாஜகவும் சிவசேனாவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். விருப்பம். இந்த நிலையில் பாஜகவின் நாளேடான சாம்னாவில், பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தர முன்வந்திருப்பது சந்தர்ப்பவாதம் என்று கடுமையாக விமர்சித்துள்ளது.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications