மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசுடன் மோதல்: தடையை மீறி இறைச்சி விற்பனையில் இறங்கிய சிவசேனா!!
மும்பை: மகாராஷ்டிரா அரசு விதித்த தடையை மீறி இறைச்சி விற்பனையில் சிவசேனா மற்றும் ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவினர் மும்முரமாக ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயின் சமூகத்தினரின் உண்ணா நோன்பு பண்டிகைக்காக 4 நாட்கள் இறைச்சி விற்பனைக்கு மும்பை உள்ளிட்ட மாநகராட்சிகள் தடை விதித்துள்ளன. ஆனால் இந்த தடைக்கும் ஆளும் பாரதிய ஜனதா அரசின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல் ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவும் இறைச்சி தடைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அத்துடன் சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவினர் பல இடங்களில் திடீர் கடைகளைப் போட்டு கோழி இறைச்சி விற்பனை செய்யவும் தொடங்கினர். இந்த கடைகளை போலீசார் அகற்றி இரு கட்சியினரைச் சேர்ந்தோரை கைது செய்தனர்.
இந்த பாணியை பின்பற்றி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் ஆங்காங்கே திடீர் கோழி இறைச்சி கடைகளை திறந்து வைத்து களேபரப்படுத்த போலீசார் இவற்றை அப்புறப்படுத்தினர். இந்த தடையை மீறி இறைச்சி விற்பனை போராட்டங்களால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications