'தனியொரு போராளி' பிரதமர் நரேந்திர மோடி.... சிவசேனா கிண்டல்
மும்பை: பிரதமர் மோடியின் வானொலி உரைகளை முன்வைத்து அவர் தனி ஒரு போராளி என கிண்டலடித்துள்ளது சிவசேனா.
இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ளதாவது:
சாதாரண மனிதனின் வலிகளை அகற்ற ஒரே மனிதர் போராடி வருகிறார். அவர் ஊழலுக்கு எதிராகவும், பொருளாதார கடினப்பாடுகளை அகற்றுவதிலும், வேலையின்மை, பணவீக்கம், பயங்கரவாதம், அரசியல் எதிரிகள், தனது கட்சியிலேயே சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் தலைவர்கள், என்று அனைத்து பிரச்சினைகளையும் எதிர்த்து ஒரே மனிதர் போராடுகிறார்!

இதனிடையே அயல்நாட்டுப் பயணங்கள் வேறு- நிலுவையில் உள்ள பணிகளை செய்கிறார், அயல்நாட்டிலிருந்து திரும்பியவுடன் மீண்டும் சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறார். அவர் பீகார் தேர்தலின் பளுவையும் தானே சுமக்கிறார்.
இதை விட சாமானிய மக்களுக்கு ஒரு அரசாங்கம் என்னதான் செய்து விட முடியும்? அரசு அலுவலகங்களில் கடைநிலை பணிகளுக்கு இனி நேர்முகம் இல்லை என்று அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
ஆனால் எவ்வளவு வேலைகள் காலியுள்ளன? யார் யாரெல்லாம் இந்தப் பணியை பெறப் போகிறார்கள்? அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் 360 பியூன் வேலைக்கு 23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன. மும்பை நகராட்சியிலும் கூட 100 காலியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவ்வாறு சாம்னாவின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications