தேர்தல் முடிந்த பிறகு பலாத்கராம் செய்திருக்கலாமே: சரத் பவார் கட்சி தலைவரின் சர்ச்சை பேச்சு
மும்பை: மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவின் சுதாகர் காதே எம்.எல்.ஏ.வாக ஆசைப்பட்டால் தேர்தல் முடிந்த பிறகு பலாத்காரம் செய்திருக்க வேண்டும் என்று கூறி தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் ஆர்.ஆர். பாட்டில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.ஆர். பாட்டில் சங்ளி மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா வேட்பாளர் சுதாகர் காதேவின் ஆதரவாளர்கள் என்னிடம் வந்து அவருக்கு ஆதரவு கோரினார்கள். நீங்கள் ஏன் ஆதரவு கோருகிறீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். காதேவுக்கு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர் தேர்தலுக்கு பிறகு பலாத்காரம் செய்திருக்க வேண்டும் என்றார்.
பாட்டிலின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications