மும்பையில் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியான பெண்: திடுக்கிடும் வீடியோ
மும்பை: மும்பை போரிவாலி ரயில் நிலையத்தில் 55 பெண் ஒருவர் மீது ரயில் சக்கரம் ஏறி அவர் பலியாகியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போரிவாலி ரயில் நிலையத்திற்கு வந்த 55 வயது பெண் மற்றும் அவரது குடும்பம் வதோதரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளது. பிற்பகல் 3.50 மணிக்கு ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் 4 மணிக்கு எல்லாம் கிளம்பத் துவங்கியது.
ரயிலில் வர வேண்டிய அந்த பெண்ணின் குடும்பத்தாரில் சிலர் வரவில்லை. இதனால் ரயில் புறப்பட்டுக் கொண்டிருக்கையில் அந்த பெண் மற்றும் அவருடன் வந்த இளைஞர், இளம்பெண் ஆகியோர் கீழே இறங்கினர்.
இளம் பெண்ணும், இளைஞரும் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிவிட்டனர். ஆனால் அந்த 55 வயது பெண் ரயிலில் இருந்து இறங்கும்போது தண்டவாளத்தில் விழுந்தார். அவர் மீது ரயில் சக்கரம் ஏறி பலியானார்.
55 வயது பெண் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications