வதேரா பெயரைவிட என் பெயரைத்தான் பிரியங்கா அதிகமாக சொல்கிறார்... ஸ்மிருதி இரானி சுளீர்
அமேதி: கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தமது கணவர் வதேராவின் பெயரைவிட என் பெயரைத்தான் அதிகமாக உச்சரிக்கிறார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சாடியுள்ளார்.
5-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 51 தொகுதிகளில் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் அமேதியும் அடங்கும். இத்தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மோதுகின்றனர்.

ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி இத்தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கிய போது செய்தியாளர்களிடம் ஸ்மிருதி இரானி கூறியதாவது:
5 ஆண்டுகளுக்கு முன்னர் என்பது பெயர் கூட பிரியங்காவுக்கு தெரியாது. இப்போது என் பெயரைத்தான் அதிகமாக உச்சரிக்கிறார் பிரியங்கா. கணவர் வதேரா பெயரை கூட அத்தனை முறை உச்சரித்திருப்பாரா என தெரியவில்லை.
அமேதி தொகுதியில் வாக்குச் சாவடிகளை காங்கிரஸ் கட்சியினர் கைப்பற்றுகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க ட்வீட்டர் பதிவு போட்டேன்,
இத்தகைய அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ராகுல் காந்தியை தண்டிப்பதா? இல்லையா? என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications