உ.பி.: 14 வயது சிறுமியை கடத்தி சீரழித்த முலாயம் கட்சி தலைவரின் மகன் உள்ளிட்ட 3 பேர்
பதாவ்ன்: உத்தர பிரதேசத்தில் 14 வயது சிறுமியை ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவரின் மகன் உள்பட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்னை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 18ம் தேதி இரவு ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் தேக்சந்த் பாலின் மகன் ஓமேந்திர பால், அவரது நண்பர்கள் நரேந்திரா மற்றும் சுரேந்திரா ஆகியோரால் கடத்தப்பட்டார். அவர்கள் சிறுமியை காதர் சவுக் பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு கடத்திச் சென்றனர்.

மாந்தோப்பில் வைத்து அந்த 3 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். வீட்டிற்கு திரும்பி வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் உடனே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் சுரேந்திராவை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications