11 நாள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சோனியா காந்தி
டெல்லி: 11 நாள் சிகிச்சைக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
ஆகஸ்ட் 3ம் தேதி வாரணாசியில் நடந்த தேர்தல் பிரசாரத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனியா காந்திக்கு கையில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார். அங்குள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்ட அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு காய்ச்சலும், உடலில் நீர்ச்சத்து குறைந்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரது தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். 11 நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்தார். இதையடுத்து இன்று காலை சோனியா காந்தி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் தனது வீட்டுக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து கங்காராம் மருத்துவமனையின் தலைவர் டி.எஸ் ராணா கூறுகையில் சோனியா காந்தி நல்ல குணமடைந்துள்ளார். அவருக்கு தற்போது காய்ச்சல் இல்லை என்று கூறியிருந்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications