ஆந்திராவில் சோனியா கோவில் மர்ம நபர்களால் இடிப்பு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் காகித அட்டையால் கட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவிலை மர்ம நபர்கள் இடித்து தரைமட்டமாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனி தெலுங்கானா அறிவித்த சோனியா காந்திக்கு தெலுங்கானா தொகுதி தோறும் கட்ட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியினர் மும்முரமாக இருக்கின்றனர். இந்நிலையில் கரீம் நகரில சுனில் ராவ் என்ற காங்கிரஸ் தொண்டர் சோனியாவுக்கு காகித அட்டையில் ஒரு கோவிலை கட்டி இருந்தார்.
இக்கோவிலை நேற்று இரவு சில மர்ம நபர்கள் இடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இன்று அதிகாலையில் எழுந்து பார்த்த சுனில்ராவ் கோயில் இடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இப்புகார் மீது வழ்க்கு பதிவு செய்த போலீசார் கோவிலை இடித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications